கிரிக்கெட் நையாண்டி - கிளம்பியாச்சுப்பா கிளம்பியாச்சு !!!
எப்போது அரசியல்வாதிகள்தான் பாமர மக்களுக்கு கோமாளியாக இருப்பாங்க.. ஆனா, கிரிக்கெட் சமயத்துல மட்டும் எல்லா மக்களும் கிரிக்கெட் வீரர்களை கோமாளியாக குத்தகைக்கு எடுத்திடுவாங்க.. அதுவும் இந்த முறை பத்தாததுக்கு நம்ம ஆளுங்க வேற சூப்பரா ஆடி வச்சுட்டாங்க.. கடந்த இரண்டு நாளா, தம்பி எனக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிரிக்கெட் நையாண்டி அஞ்சல்ல அனுப்பிக்கிட்டு இருக்கான். அதுல ஒரு அஞ்சல் உங்கள் சிரிப்புக்கு..











3 Comments:
Unga blogs inikku thaan padikka aarambichirukken.. interesting....
cricket niyandi romba soopar, aana pavam avangalai yellarum kilicha yenna seivanga. ok really enjoyable
pavam cricket veerarkal yerkanave killinju thongaranga athula neengalum kilichuteenga, ok jokes are really super and enjoyable
Post a Comment
<< Home