April 04, 2007

Who Am I?

நான் பஹ்ரைன்ல தங்கியிருக்கிற வீடு ஒரு பாரத விலாஸ் மாதிரி. இந்தியால உள்ள பல மாநிலங்களை சேர்ந்த நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து கூத்து அடிப்போம். கருத்து மோதல்களும், விவாத மேடைகளும் ரொம்ப சகஜம். அடிக்கடி நான் எதாவது கொளுத்தி போட்டு நல்லா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருப்பேன். சில சமயம், கொளுத்திப்போட்டவனே சில்லு சில்லா பிரிச்சிடுவாங்க..

இந்தியா-பாகிஸ்தான் மாதிரி இந்த பாரத விலாஸ்ல ஒரு மிக பெரிய பிரச்சனை இருக்குதுனா அது வீட்ல இருக்கிற தொலைக்காட்சி. மத்த பசங்க வந்தா எதாவது இந்தி சேனல்ல மாத்தி சிரியல் பார்த்துக்கிட்டு இருப்பாங்க. இத நான் பார்த்தா எனக்கு கிறுக்கு பிடிச்சுக்கும். எல்லாரும் இருக்கிற அறைல எல்லாரும் பாக்குற மாதிரி தானே நிகழ்ச்சி போடனும். அதவிட்டு இந்தி அம்மணிங்க அழுவறத பார்த்தா கோபம் வாராமலையா இருக்கும். அதனால நான் எதாவது ஆங்கில சேனல் மாத்த சொல்லுவேன். இப்படியே சண்டை ஆரம்பிக்கும். அந்த மாதிரி ஒரு நன்னாளில், நான் சண்டைபோடும் போது என்ன அந்த பசங்க தீவிரவாதினு சொல்லிட்டாங்க. அத மனசுல வைச்சிக்கிட்டு மறுநாள் காலைல வந்து எல்லாருக்கும் 'Who Am I' ஒரு அஞ்சல் அடிச்சு விட்டேன். சரி அதையே ஒரு பதிவா போடலாம்னு முடிவு பண்ணி இதோ போட்டுடேன்.


Last night, Harikrishna came to our room for dinner. In my absence he changed television channel to Zee Television for ‘Karam Apna Apna’ mega serial. I came then and saw that serial was running in television. Deva, Jitendra and Basha were also gathered for dinner. I told Harikrishna that I would not prefer to watch Hindi Mega serial in this room and


a) If I take the remote and change to channel to an English News Channel and started watching news that had been telecasted for last 4 hours, then I am a diplomat.







b) If I take a remote and change to a Tamil channel and started watching Tamil news that no tamilian was interested to watch, then I am an extremist.



c) If I go to kitchen, find a big knife and kill all Non-Tamilians present there and watching Tamil News Channel, then I am Nazi.



d) If I go to kitchen, find a big knife, knock my next door and kill whomever inside next room, then I am Terrorist.



e) If I protest that all Non-Tamilians should move out from 511, then I am in Shiv sena.




f) If I ask for 27% reservation to watch tamil channel, then I am in Indian National Congress.


g) If I announce that Kaveri and Mullai Periyar Issues are because of ‘Karam Apna Apna’, then I am in Tamil Nadu Ruling Party.



h) If I announce that Tamil Nadu Law and Order is collapsed because of ‘Karam Apna Apna’, then I am in Tamil Nadu Opposition Party.




i) If I announce that my room is a peaceful and safest place to live because of low crime rate due to ‘Karam Apna Apna’, then I am Amitabh Bachan.



j) If a state government awards me a prestigious award under my Father’s influence for answering correctly to a question asked in ‘Karam Apna Apna’ that I have not at all known, then I am Abishek Bachan.



WHO AM I?


நான் யாருனு யாருக்காவது தெரியுமா?

ஸ்ரீதர்

1 Comments:

At April 05, 2007 3:00 AM, Blogger Indian said...

தெரியவில்லையே!!!

 

Post a Comment

<< Home