October 20, 2007

மேதைகளின் படைப்பில் உங்கள் விருப்பம்

இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என்ற இரு மாமேதைகளின் படைப்பு. சில நாட்களுக்கு முன் இந்த மேதைகளின் இசையை கேட்டேன். படத்தில இந்த பாடல்கள் இறைவனுக்காக அமைக்க வேண்டும். இந்த பாடல்களுக்கு அவர்கள் அற்புதமான இசையை தந்தார்கள். ஆனால், இந்த பாடல்கள், படத்தில் சில நிமிடங்களே வருவதால் அவ்வளவாக பேசப்படவில்லை.

இந்த பாடல்களில் ஒருவர் மற்றவரை சிறு இடத்தில் மிஞ்சிவிடுவார். நீங்கள் இந்த பாடல்களில் எது உங்களுக்கு விருப்பமானது என ஒட்டளிக்கவும்.


பாடல் 1:

படம்: தளபதி
பாடல்: யமுனை ஆற்றிலே..
இசை: இளையராஜா
பாடியவர்: மிதாலி



பாடல் 2:

படம்: மின்சார கனவு
பாடல்: அன்பேன்ற மழையிலே ..
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்.









இசையுடன்,

ஸ்ரீதர்.

0 Comments:

Post a Comment

<< Home