பொங்கல் வாழ்த்துக்கள் - எனது கவிதை
கரு கரும்பு கசப்பதில்லை,
சிவக்கும் மஞ்சள் இனிப்பதில்லை,
கருப்பதினால் கரிப்பதில்லை,
சிவப்பதினால் சிறப்புமில்லை,
சிந்தை இழந்த வீரர்கள், (cricket)
நிறம் பார்ப்பது புகழில்லை.
நிறம் பிரித்த சமுகத்தை, இத்'தை'யில் தைப்போம்..
பொங்கல் வாழ்த்துக்கள்..
நேற்று பொங்கல் வாழ்த்து சொல்வதற்காக நான் அனுப்பிய குறுந்செய்தி.. நல்லா இருக்குனு ஒரு நினைப்புல உங்க பார்வைக்கு பதிவுல போடுறேன்.
பொங்கல் வாழ்த்துக்கள்..
ஸ்ரீதர்.

0 Comments:
Post a Comment
<< Home