January 26, 2008

Taare Zameen Par - Magnum opus

இந்த படத்தை பத்தி விமர்சனம் எழுத எனக்கு இன்னும் நிறைய காலம் வேணும். இப்போ ஒரு வார்த்தை மட்டும் சொல்றேன், Magnum opus .

இந்த படத்தை தவறாம பாருங்க.. சில சமயம் உங்களோட தேடுதலுக்கு விடை இதுல இருக்கும்.

என்னை கவர்ந்த பாடல்,

















ஸ்ரீதர்.

2 Comments:

At January 27, 2008 1:11 AM, Blogger புதுகைத் தென்றல் said...

இந்தத் திரைப்படம் பார்த்து அதன் பாதிப்பில் தேடுதலில் உருவானதுதான்

www.parentsclub08.blogspot.com.

பதிவு எழுதினால் தாங்காது. ஏதாவது செய்ய வேண்டும் என்ற தவிப்பி தான் இந்த பிளாக்.

அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று
இத் திரைப்படம்.

 
At January 27, 2008 2:11 AM, Blogger ஸ்ரீதர் said...

நன்றி தென்றல்,

parentsclubன் வாசகன் நான்.. இது ஒரு நல்ல சிந்தனை..

ஸ்ரீதர்.

 

Post a Comment

<< Home