March 31, 2006

March 31, 2006

நேற்று தெலுங்கு தோழர்களின் வருட பிறப்பு. ஓரு சிலரே அலுவலகம் வந்தனர். அவர்கள் கொண்டாடியதை கண்டு வியகிறேன். தமிழர்கள் தஙகள் பண்டிகையை கொண்டாடுவதை மறகின்றனர். நகரதில் பொங்கல் பண்டிகை விடுமுறையாகவே கருதபடுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

நேற்று ML இரவு விருந்துக்கு அழைதிருந்தார். Project இல் தொடங்கி America வின் சர்வாதிகார போக்கு வரை வாதம் போனது. இடையே இரவு விருந்து. மிக நிண்ட மாலை நேரம் அது.

இன்று 159வது நாள். அன்னிய நாட்டில் எனது வாழ்க்கை பயணத்தை தொடர்கிறேன். ஒவ்வொரு வாரமும் திரும்பிவிடுவேன் என அம்மவிடம் பொய் சொல்லி கொண்டு வருகிறேன். ஒரு நாள் அது நிஜமாகும்.

இன்று எனது வாழ்வின் முக்கிய இலக்கு ஒன்ரை அடைகிறேன். ஆறு வருட கனவு அது. இன்று இரவு அது சாதியமாகும். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. கானும் கனவு பலிப்பது சிலருக்குதான். அதில் நானும் ஒருவன்.

0 Comments:

Post a Comment

<< Home