May 25, 2006

தமிழ் இணைய பல்கலைக்கழகம்



சற்றே சிறிய துகள்,


தற்செயலாக தமிழ் இணைய பல்கலைக்கழகம் இணையத்தளதை காண நேர்ந்தது. இந்த தளத்தில் பல சேவைகள் இலவசமாக அளிக்கப்படுகின்றது. இத் தளத்தில் உள்ள நூலகத்தை வலம் வர பதிவு செய்தேன். இந்த நூலகத்தில் பண்டைய தமிழ் நூலகள், இலக்கியங்கள், அகராதிகள் மற்றும் பட தொகுப்புகளை இலவசமாக படிக்க முடிந்தது.



தமிழ் இலக்கணம், காப்பியங்களை இணையத்தில் தொகுத்து இருப்பது வியப்பாக இருக்கிறது. தமிழர்கள் கண்டிப்பாக பதிய வேண்டிய இணையத்தளம்.



http://www.tamilvu.org/



ஸ்ரீதர்

0 Comments:

Post a Comment

<< Home